46 நாட்களில் 700ஐ தாண்டிய எரிவாயு வெடிப்புக்கள்.

நேற்று (17) அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் 18 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான 46 நாட்களில் நாடு முழுவதும் 770 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.