இளசுகளை கிக் ஏற்றிய அனு இமானுவேல்.!

விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் துப்பரிவாளன் இப்படத்தை மிஸ்கின் அவர்கள் இயக்கி இருந்தார் இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்லதொரு வரவேற்பை பெற்றது இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து இருந்தார்.இதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது இப்படத்தில் அவர் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய நிலையில் அதற்கேற்றார்போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான ஜோடியாக அமைந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடலில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தனது ரியக்டியன் மூலமும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து வந்தாலும் பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் இதனை அறிந்த ரசிகர்கள் தமிழில் கவர்ச்சி நடித்தால் தமிழ் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்கலாம் என்று கூறிவருகின்றனர் இருப்பினும் அவர் தனது கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமூகவலைதளத்தில் அவ்வபொழுது கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அது போல தற்பொழுது அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையை தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

Leave A Reply

Your email address will not be published.