ஜீவன் மெண்டிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சகலதுறை கிரிக்கட் வீரரான ஜீவன் மெண்டிஸ் முடிவு செய்துள்ளார்.

மேலும் அவர் கடைசியாக 2019 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.