தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு.

கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு கோயிலின் அறங்காவலர் கிருஸ்ணமூர்த்தி கோவிந்தசாமி தலைமையில் இடம்பெற்றது.

பொங்கல் வழிபாடுகளுடன் பூஜைகள், உள்ளுர் ஊர்வலம் உள்ளிட்ட சமய கிரியைகள் இடம்பெற்றன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.