சாணக்கியனுக்கு கொவிட்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாணக்கியன் எம்.பி., இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த சில நாட்களாக தம்மைச் சந்தித்தவர்களிடம் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.