ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை…

ரஷ்யா உக்ரைன் போரில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்கு உலக நாடுகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் ,ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் போர் அல்ல, என்று கூறிய சீனா, அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ரஷ்யாவுக்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்படாது என்றும் அது தன்னளவில் உலகின் மிகப்பெரிய வலிமை மிக்க நாடாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.