அனைத்து விமான பயணச்சீட்டு கட்டணங்களும் அதிகரிப்பு-!

இன்று (11) முதல் உடன் அமுலுக்கு
வரும் வகையில் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் 27% வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
சிவில் விமான சேவை அதிகார
சபை அறிவித்துள்ளது.

நாணய மாற்று விகித அதிகரிப்பு
காரணமாக இவ்வாறு விலை
அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.