முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்.

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவர் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.