இன்றைய தினம் 13 மணிநேர மின்வெட்டு.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் இன்றைய தினம் (31) மின்வெட்டு காலத்தை 13 மணித்தியாலமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

மேலும் இதற்கமைய, மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Groups ABCDEF:
3 hours from 3 AM to 6 AM
4 hours from 12 PM to 4 PM
6 hours from 6 PM to 12 AM

Groups GHIJKL:
3 hours from 12 AM to 3 AM
4 hours from 8 AM to 12 PM
6 hours from 4 PM to 10 PM

Groups PQRS:
3 hours from 3 AM to 6 AM
4 hours from 12 PM to 4 PM
6 hours from 6 PM to 12 AM

Groups TUVW:
3 hours from 12 AM to 3 AM
4 hours from 8 AM to 12 PM
6 hours from 4 PM to 10 PM

Groups MNOXYZ:
3 hours and 30 minutes from 5.30 AM to 9 AM
2 hours from 4 PM to 6 PM

Leave A Reply

Your email address will not be published.