நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

தற்போதைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தெரியவந்துள்ளது.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்

Leave A Reply

Your email address will not be published.