விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் பாதி முடிந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் புரொமோஷன்கள் எல்லாம் பெரிய அளவில் நடந்தன.

தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் படத்தின் முன்பதிவிலேயே ரூ. 3, 4 கோடி என வசூலித்துள்ளது.

சென்னையில் ரோகினி திரையரங்கில் முன்பதிவு டிக்கெட் புக்கிங்கிலேயே ரூ. 1 கோடி வரை வசூல் வந்துவிட்டதாக நேற்று தகவல் வந்தது.

முதல் நாள் முதல் காட்சியையும் படக்குழுவினர் வெற்றி திரையரங்கில் வந்து பார்த்துள்ளனர்.

தற்போது ரசிகர்கள் பல மாதங்களாக பார்க்க காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் ரிலீஸ் ஆகிவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.