புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:

01. ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

02. ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சு

03.அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு

04. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

05. தாரக்க பாலசூரிய – வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு

06. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சு

07. சனத் நிஷாந்த – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சு

08. சிறிபால கம்லத் – மகாவெலி இராஜாங்க அமைச்சு

09. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு

10. சிசிர ஜயகொடி – தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சு

11. பிரசன்ன ரணவீர – தொழில் இராஜாங்க அமைச்சு

12. டீ.வீ. சானக்க – சுற்றுலா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு

13. டீ.பீ. ஹேரத் – கால்நடை இராஜாங்க அமைச்சு

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார தானிய பயிரிடல் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சு

16. அரவிந்த் குமர் – பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

17. கீதா குமாரசிங்க – கலாசார மற்றும் அரங்கியற் கலை இராஜாங்க அமைச்சு

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

19. கபில நுவன் அத்துகோரல – சிறியளவான ஏற்றுமதி பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

20. கயாஷான் நவநந்த – சுகாதார இராஜாங்க அமைச்சு

21. சுரேன் ராகவன் – கல்வி சேவை மற்றும் மறுவாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு

Leave A Reply

Your email address will not be published.