ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா 7 பேர் பலி.

ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல்முறையாக ஷாங்காயில் நேற்று 3 முதியவர்கள் இறந்த நிலையில் பலி தொடருகிறது.

Leave A Reply

Your email address will not be published.