ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை உதயம்!

புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாது எனத் தெரியவருகின்றது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அமைச்சுப் பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண எம்.பிக்களாகவே செயற்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.