லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி..

லெஜெண்ட் சரவணனின் அடுத்த அதிரடி.. ஆஹா சூர்யாக்கு tough கொடுப்பார் போலயே.. வைரல் போட்டோ..!

சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படம் ‘தி லெஜெண்ட்’. இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நாள் முதல் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஒரு பக்கம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் நிலையில், படத்தின் அடுத்த பாடல் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

பாடலின் பெயர் “வாடி வாசல்”. ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி 1 கோடி பார்வையாளர்களை கடந்து செம்ம வைரல் ஆனது.

மேலும் அடுத்த பாடலில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்ன விருது வைக்க காத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து.

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயரும் வாடி வாசல், அண்ணாச்சி கண்டிப்பாக இந்த பாடலிலேயே சூர்யாக்கு tough கொடுப்பர் என்று ரசிகர்கள் funny யாக சொல்லி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.