முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன்பின், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

Leave A Reply

Your email address will not be published.