ஹிருணிகா , கோட்டையில் வைத்து பொலிஸாரால் தடுக்கப்பட்டார் (Video)

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை மறித்து சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வீதிகளை மறிக்க பொலிஸாருக்கு அனுமதி கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் மக்கள் ஒன்றிணைந்து விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நேரத்தில் மக்களின் துன்பங்களுக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.