எண்ணை கேட்டு ஜனாதிபதி மாளிகை முற்றுகை : சிலர் கைது (வீடியோ)

எண்ணை கேட்டு ஜனாதிபதி மாளிகையை மக்கள் இன்று முற்றுகையிட்டனர்.

அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மரண தண்டனைக்குள்ளாக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைதாகியுள்ளனர்

https://www.facebook.com/watch/live/?ref=external&v=1381964802316421

Leave A Reply

Your email address will not be published.