விமானத்திலும் , கப்பல்களிலும் தப்பி செல்வது யார்? (Video)

பலமான ஒருவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு கட்டுநாயக்க விமானத்திற்கு அருகில் வாகனங்கள் வரிசையாக வரும் காணொளி இதோ! (காணொளி)

அதே சமயம் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் விசேட குழுவினருடன் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளன.

சிதுரல மற்றும் கஜபாஹு ஆகிய இரண்டு கப்பல்களும் ஒரு குழுவினருடன் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக கொழும்பு துறைமுக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த குழு யார் என்பதை செய்தி தொடர்பாளர் வெளியிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.