அமைச்சர் தம்மிக்கவும் இராஜிநாமா! உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Jul 10, 2022 தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பதவியை தம்மிக்க பெரேரா இராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். தம்மிக்க பெரேரா Share