முடிந்தது ஜனாதிபதி வேட்புமனுக்கள்! இறுதியாக 3 வேட்பாளர்கள் போட்டி.

டலஸை முன்மொழிந்தார் சஜித்.
வழிமொழிந்தார் GL பீரிஸ்.

ரணிலை முன்மொழிந்தார் தினேஷ்.
ரணிலை வழிமொழிந்தார் மனுஷ.

அனுரவை முன்மொழிந்தார் விஜித.
அனுரவை வழிமொழிந்தார் ஹரினி.

நாடாளுமன்றம் நாளை காலை 10 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.