இலங்கைக்கு உதவாதீர்கள் : 2007ல் ரணில் விடுத்த கோரிக்கை – பழைய ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ​​இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த கோரிக்கைக்கு ஜப்பான் பதிலளித்த போது , தலைவர்கள் செய்த தவறுகளுக்காக இலங்கை மக்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆவணம் இங்கே…
https://wikileaks.org/plusd/cables/07COLOMBO829_a.html

Leave A Reply

Your email address will not be published.