காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் (படங்கள்)

காலி முகத்திடல் கரையில் ஆண் ஒருவரின் சடலம் வீசப்பட்டுள்ளது.

இந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த மரணம் குறித்து கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.