ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்.

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி மின்சாரம், பெற்றோலியம், வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.