கொழும்பில் கொள்ளைச் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட பொருந்தொகையான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிமுனையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.