அரசியல் செய்ய முடியாது போனாலும் , ஊழலை தேடும் குழு தலைமை பதவி ரஞ்சனுக்கு …

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை சமகி ஜன பலவேக செயற்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் உறுப்பினராகவும் நியமித்துள்ளார்.

ஊழலைத் தேடும் குழுவின் தலைமைப் பதவியையும் வழங்க எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.