கட்சி எம்.பிக்களை நாளை சந்திக்கும் ரணில்!

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு நாளை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.