‘பட்ஜட்’ தொடர்பில் சுமந்திரன் அதிருப்தி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வற் வரி அதிகரிப்பு அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதுடன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இந்த வரி அதிகரிப்பினூடாகக் கிடைக்காது போகலாம் என்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.