நான்கு ஆண்டுகளுக்கு 2.9 பில்லியன் வழங்கப்படும்..- IMF அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் செயற்குழு மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, 48 மாதங்களுக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் வசதியை இலங்கை பெறும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் வசதியை வழங்குவதற்கு முன், கடனளிப்பவர்களுடன் கலந்துரையாடி ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.

அதற்கான அறிவிப்பு இங்கே…
IMF அறிவிப்பு

Leave A Reply

Your email address will not be published.