கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தார் (Video Update)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (செப். 2) இரவு 11.48 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் SU-468 இல் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.