யாழ் மண்ணில் கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலய மாணவர்களின் மகத்தான வெற்றி.

கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம் வரலாறு காணாத வகையில் யாழ் மண்ணில் மகத்தான வெற்றியை தடம் பதித்துள்ளது.

2022 ஆண்டுக்கான வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற எறிபந்தாட்ட போட்டியில் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக எந்த பாடசாலையாலும் வெல்ல முடியாமல் இருந்த எறிபந்தாட்ட யாம்பவான் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியுடன் மோதி 17 வயதுப்பிரிவினர் சம்பியனாகவும் 20 வயதுப்பிரிவினர் Runer up ஆகவும் தெரிவு செய்யப்பட்டு புதிய அத்தியாயத்தை பதிவு செய்திருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.