பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் (Video)

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) வெளியிடப்பட்டது.

தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் என ஒட்டுமொத்த திரையுலகமே சங்கமித்த இந்த நிகழ்ச்சி அந்த படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் தூண்டியுள்ளது…..

Leave A Reply

Your email address will not be published.