பருத்தித்துறையில் சுறா மழை!

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை மீனவரின் வலையில் அதிக எடை கொண்ட 14 சுறா மீன்கள் பிடிபட்டுள்ளன.

நேற்று இவ்வாறு பிடிக்கப்பட்ட சுறா மீன்கள் மொத்தமாக 2 ஆயிரம் கிலோகிராம் எடை கொண்டுள்ளன.

அவற்றின் தற்போதைய பெறுமதி சுமார் 19 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சுறா மீன்களை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.