ஜனனி ஆடிய ஆட்டம் ?

விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பொக்ஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான ஜனனி பங்கேற்கிறார்.

தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்தவாறு பிக்பொக்ஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

அண்மையில் பிக்பொக்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அந்த – இந்த தொலைக் காட்சி என அனைத்து பங்காளர்களும் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் ஈர்த்தார்கள்.

பிக்பாஸ் ஜனனி , காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காரணம் வெளியானது

அதில் இலங்கை பெண்ணான ஜனனி ஒரு பாடலுக்கு ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அந்த ஆடல் காட்சியை இங்கே பார்க்கலாம்:-

Leave A Reply

Your email address will not be published.