பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் ஷெரினா.

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறிவர் ஜி.பி. முத்து. தன் மகனைப் பார்க்கவேண்டும் என்று அவரே கேட்டுக்கொண்டதால், வீட்டில் இருந்து வெளியேறினார் ஜி.பி. முத்து.

இதன்பின் அதே வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்றிருந்த ஷாந்தி முதல் எவிக்ஷன் செய்யப்பட்டார். ஷாந்தியை தொடர்ந்து அடுத்த வாரமே அசல் கோளார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதே போல், இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள ஷெரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஷெரினா ஒரு மாடல் , அதுமட்டுமின்றி சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த விநோயத சித்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.