பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட்
விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த வருட பிக் பாஸ் சீசன் காலதாமதமாக தொடங்க உள்ளதற்கு காரணம் கொரோனவைரஸ் தான் என்பது நாம் அறிந்ததே.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4 தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் பங்குகொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சமூக வலைதள பூதக்கண்ணாடிகள்.
பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ,

-
அனிதா சம்பத்
![ரம்யா பாண்டியன்- Dinamani]()
-
ரம்யா பாண்டியன்
-

-
ரியோ ராஜ்
![actress rekhas death sentence |நடிகை ரேகாவுக்கு என்ன ஆனது?- Dinamani]()
-
நடிகை ரேகா

-
VJ அர்ச்சனா
![shivani narayanan: இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி நாராயணன் நீக்கம்! அவருக்கு பதில் இனி இவர் தான் - shivani narayanan walks out of rettai roja serial chandini to replace her ...]()
-
ஷிவானி நாராயணன்

-
அறந்தாங்கி நிஷா
![சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜித், பிக்பாஸ் போட்டியாளரா? | Chennai Today News]()
-
சிங்கர் ஆஜித்

-
சனம் ஷெட்டி
![நான் சின்ன பெண்ணு இல்ல.. நான் வளர்ந்துட்டேன்..கேப்ரில்லா வெளியிட்ட கவர்ச்சி பிக்ஸ் ! | Gabriella Charlton latest instagram post - Tamil Filmibeat]()
-
கேப்ரில்லா

-
பாலாஜி முருகதாஸ்
![Jithan Ramesh is acting with 5 heroines || 5 கதாநாயகிகளுடன் 'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் படம்]()
-
ஜித்தன் ரமேஷ்

-
ஆரி
ரசிகர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் சமூக வலைதளங்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.





