அபுதாபியில் வெடிப்பு சம்பவம்! 2 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

அபுதாபியில் வெடிப்பு சம்பவம்!
2 பேர் உயிரிழப்பு, பலர் காயம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் இன்று(31) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி, ஏர்போட் வீதியில் உள்ள KFC உணவகத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு தரப்பு இதுபற்றி தெரிவிக்கையில் #கேஸ் லீக் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.