பனையடி அர்ச். சூசையப்பர் தேவாலய கிறிஸ்மஸ் திருப்பலி (வழிபாடு) நேரலை ஒளிபரப்பு

புத்தளம் பகுதியின் பனையடி கிராமத்தில் உள்ள அர்ச். சூசையப்பர் தேவாலயத்தின் இவ்வருட கிறிஸ்மஸ் திருப்பலி (வழிபாடு) நாளைய தினமான 25ம் திகதி இலங்கை – இந்திய நேரம் காலை 9.00 மணி முதல் verbumtv யின் Diolog tv channel no 31 நேரலை வழியாக ஒளிபரப்பாகிறது.

CHRISTMAS MASS LIVE
CHRISTMAS MASS LIVE ON VERBUM TV
(DIALOG TV Channel NO 31)
Christmas mass live from 9 am on the 25 December 2022
at St Joseph church
Paniyadiya (Puttalam)

நேரலை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும்
https://www.verbumtv.com/

click here for direction Google Maps
பனையடி அர்ச். சூசையப்பர் தேவாலயத்துக்கு செல்வதற்கான Google Maps வழிகாட்டி

VERBUM TVயில் கிறிஸ்துமஸ் நேரலை ஒளிபரப்பு
(DIALG TV சேனல் எண். 31)
டிசம்பர் 25, 2022 அன்று காலை 9 மணி முதல் கிறிஸ்துமஸ் ஆராதனை நேரலை
புனித ஜோசப் தேவாலயம்
பனையடி (புத்தளம்)
https://www.verbumtv.com/

அர்ச். சூசையப்பர் பாடல் குழு

CHRISTMAS MASS LIVE
https://www.verbumtv.com/

 

Leave A Reply

Your email address will not be published.