73வது சதம்… இலங்கையை துவம்சம் செய்து சதம் அடித்த “கிங்” கோலி. விளையாட்டு செய்திகள் By News Editor On Jan 10, 2023 இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். விராட் கோலி Share