நான்கு வயது சிறுமியின் திறமைக்கு கத்தாரில் பாராட்டு….

அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை அழகான முறையில் (Asma ul Husna) மனனம் செய்து கூறும் நான்கு வயது சிறுமி….

மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா றிஸ்வானா மீராசாஹிப் தம்பதியினரின் புதல்வி பாத்திமா பின்த் பாயிஸ் அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை அழகான முறையில் (Asma ul Husna) மனனம் செய்து கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக கொண்ட நான்கு வயது சிறுமி கத்தாரில் உள்ள இலங்கை பாடசாலை ஸ்டாபோர்ட்யில் கல்வி கற்று வருகிறார்.

இவரின் திறமையைப் பாராட்டி ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் அவர்கள் பரிசு வழங்கி கௌரவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.