புலமைப்பரிசில் முடிவுகள் இணையத்தளத்தில் : இணையத்தள இணைப்பு உள்ளே

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.