ஏறியதாக சொன்ன ரூபாய் இன்று வீழ்ச்சியடைந்தது!

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும், விற்பனை விலை 344.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.