இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டியை நேரில் ரசிக்கும் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்திருந்தார்.

மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் பார்பதோடு இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.