ஒரு டாலர் 236.81 ரூபாய் என கூகுள் தெரிவித்தது தவறா?

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக உலகப் புகழ்பெற்ற தேடுபொறியான கூகுள் காட்டியது.

அமெரிக்க டொலர் ஒன்று இலங்கை ரூபாவாக 236 ஆக குறைந்துள்ளதாக அந்தத் தளம் தெரிவித்திருந்தது.

மேலும், கூகுள் இணையத்தளத்தில் பிரித்தானிய பவுண்ட் ஒன்று 293 ரூபாவாக பதிவாகியது.

சிறிது நேரத்தில் அது சரி செய்யப்பட்டது.

எனினும் இன்றைய இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.