தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மூவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் சிங்காரவத்தை பிரிவில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவரே இன்று முற்பகல் 10 மணியளவில் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.