அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் டிஜிட்டல் X-Ray தொழிநுட்ப வசதி திறந்து வைப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த டிஜிட்டல் X-Ray தொழிநுட்பவசதி உத்தியோகபூர்வமூர்வமாக வைத்தியசாலை அத்தியட்சகர் Dr. IM Javahir மற்றும் Consultant Radiologist Dr. Hithaya Thajudeen , சிரேஷ்ட கதிரி்யக்கவியளாளர் Mr. Rahmathullah ஆகியோரால் 07.09.2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், X Ray தொழினுட்பவியலாளர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Digital X Ray தொழினுட்பவசதி மூலமாக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மென்மேலும் மேம்படுவது உறுதியாக்கப்படுகிறது

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.