காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் திறப்பு!

காங்கேசன்துறைமுகம் நாளைமறுதினம் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.

காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்ககம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவையே நாளைமறுதினம் திறக்கப்படவுள்ளன.

துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர், திணைக்களப் பணிப்பாளர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளடங்கிய குழு நாளைமறுதினம் காங்கேசன்துறை வருகின்றது.

இதேநேரம் இந்தக் குழுவினர் காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழாவின் பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையந்தில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.