தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான மற்றுமொரு பஸ்!

கொழும்பு – பதுளை தனியார் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுமார் 25 பயணிகளை ஏற்றிச் சென்ற கொழும்பு – பதுளை தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.