நெல்லியடி பாலரமணா இறைவனடி சேர்ந்தார்

நெல்லியடியை பிறப்பிடமாகவும், ரோயல் பேர்ல் கார்டன் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த
மகேஸ்வரன் பாலரமணா அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக விபரங்கள் : https://riphall.com/2311151928

Leave A Reply

Your email address will not be published.