சாதாரண தர (O/L) பெறுபேறுகள் வெளியாகியுள்ளன ( இணையதள இணைப்பு)

கல்விப் பொதுச் சான்றிதழ் 2022 (2023) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான
https://www.doenets.lk
மற்றும்
www.results.exams.gov.lk
ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 72 ஆயிரத்து 553 ஆகும்.

தேர்வு முடிவு மறுகணிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 4ம் திகதி முதல் 18ம் திகதி வரை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.